Thursday, October 29, 2020

பெரியாரின் கருத்துகளை நன்றாக படித்து தெரிந்து கொண்டு பேச வேண்டும்! நடிகர் ரஜினியின் கருத்துக்கு ஓபிஎஸ் பதிலடி!

தந்தை பெரியாரை குறித்து ரஜினியின் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பற்றி துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அதிரடியாக கருத்து தெரிவித்திருக்கிறார். கடந்த ஜனவரி 14ஆம் தேதி துக்ளக்...

பா.ஜ.க.வை அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேற்றப் போகிறோம்.? தில்லு அமைச்சர் பாஸ்கரனுக்கு குவியும் பாராட்டு!

அ.தி.மு.க. அமைச்சரவையில் பாஸ்கரன் என்று ஓர் அமைச்சர் இருக்கிறார் என்பதே நேற்றுத்தான் பலருக்கு தெரியவே வந்தது. ஆம், பா.ஜ.க. கூட்டணி குறித்து அவர் சொன்ன கருத்து அ.தி.மு.க.வில் பலத்த வரவேற்பை...

பெரியார் கருத்துக்களைத் படித்து தெரிந்து கொண்டு பேச வேண்டும்.. ரஜினியின் சர்ச்சை பேச்சு குறித்து ஓ.பி.எஸ் பேட்டி !

சில நாட்களுக்கு முன்னர் துக்ளக் இதழின் விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், பெரியார் தலைமையில் ராமர், சீதையின் உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டது என்று கூறினார்....

பெரியார் குறித்து சர்ச்சை கருத்து ..! இறையாகிவிடாதீர்கள் ரஜினி – அழகிரி அறிக்கை

பெரியார் குறித்த சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.வகுப்புவாத தீய சக்திகளுக்கு தயவு செய்து இரையாகிவிடாதீர்கள் என்று ரஜினிக்கு அழகிரி அறிவுரை கூறியுள்ளார்.

ரஜினி ஏன் மன்னிப்பு கேட்கவில்லை? இதுவும் பா.ஜ.க.வின் திட்டம்தானா?

நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று பணிவோடு சொல்லிக்கொள்கிறேன் என்று ரஜினி பேசிய விஷயத்துக்குப் பின்னாலும் பா.ஜ.க. இருப்பதாக தொல்காப்பியன் எழுதியிருக்கிறார். ஐந்து நாட்களுக்கு முன்னால்...

அவுட்லுக் காட்டிய ரஜினி, ஏன் துக்ளக்கை காட்டவில்லை..? இதுதான் ஆன்மிக அரசியலா?

ஆன்மிக அரசியல் செய்வேன் என்று சொன்ன ரஜினி, நேரடியாக பெரியாரை தாக்கியிருக்கிறார். இது குறித்து பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் ரஜினிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ரஜினி...